Tiruchendur Vaikasi Visakam Murugan Templte Visit 2019

திருச்செந்தூர் வைகாசி விசாகம் நாளன்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு திரண்டு வந்துள்ளார்கள். சுமார் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து நிறைய பேர் நடந்து வந்து அவருடைய கோரிக்கைகளை வேண்டுகிறார்கள் . வருடத்திற்கு ஒரு நாள் வரும் விசாகம் நாள் அன்று அனைவரும் வந்து முருகனை தரிசித்து மகிழ்ச்சி பெறுகிறார்கள்.

சுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்று முருகரை தரிசனம் பெறுகிறார்கள் . முதியோர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களும் முருகனை தரிசிக்க ஆர்வம் செலுத்துகிறார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனை வரும் அனைவரும் இவனால் என்று தரிசனம் பெற்று மகிழ்ச்சி பெறுங்கள். அனைவரும் அவருடைய குழந்தைகளுக்கு மொட்டை அடித்து தங்களுடைய காணிக்கையை முருகருக்கு செலுத்துகிறார்கள்.

நீங்க இந்த கோயிலுக்கு நடந்து வந்தீங்களா அது கண்டிப்பா மிகப்பெரிய உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். சுமார் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு 24 கிலோமீட்டர் உள்ளது. 24 கிலோ மீட்டரை போன வருடம் சிறப்பாக நடந்தோம் ஆனால் இந்த வருடம் கால் கொப்பளங்கள் வந்து அனைவரும் திண்டாட்டத்திற்கு உள்ளானோம் .

என்ன பொறுத்த வரை என் வாழ்க்கைல நாம் அதிக பணம் பணம் தேடி போறதோட வாழ்க்கையில் நல்ல மறக்க முடியாத நியாபகங்களை சேர்த்து வைக்கிறது தான் சந்தோஷம் என நினைக்கிறேன்

Summary
Article Name
Tiruchendur Vaikaasi Visakam Festival 2019 - Murugan Temple Visit
Description
Tiruchendur Vaikaasi Visakam Festival 2019 - Murugan Temple Visit . Tiruchendur Vaikaasi Visakam Festival 2019 - Murugan Temple Visit
Author
Publisher Name
Sathish Kumar