மலையில் நட இருக்கும் மரங்கள் வளர்ந்து பூமழை தருமோ இல்லையோ , மாமழை தரட்டும்! @vivek

தூய்மை அருணை இயக்கத்தின் அர்ப்பணிப்பு ! இந்த மஞ்சள் படை, கூடிய விரைவில் திருவண்ணாமலையை பச்சைக் குடையாக மாற்றட்டும்!!

விழா இனிது நிறைவடைந்தது!

திரை அரங்கங்களில் சிறப்பாக ஓடிய வெள்ளைப் பூக்கள், இப்போது அமேசான் பிரைமிலும் பெரும் ஹிட் அடித்திருப்பது நான் எதிர்பாராதது. உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பாராட்டுக்கள் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. @Tentkotta@vivekelan உங்களுக்கு என் நன்றிகள்

Small rectification friends. It was planted in 2016. So nearly 2.5 years old tree

இந்த கானொளி சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைக் காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுதும் வர இருக்கும் அபாயம். ஒரே தீர்வு= மரம் நடுதல், ஏரி குளம் சீரமைத்தல், நீர் சிக்கனம்.#இளைஞர் மாணவர் கவனத்திற்கு – Watch This Video

மரம் நடுவோம் மழை பெறுவோம் – Happy World Environment Day 2019