Photography – Its a Different Journey to see the World
96 Movie Stills Starring Vijay Sethupathi, Trisha

எல்லாருக்குமே அவுங்க ஆசைப்பட்ட வாழ்வு கிடைக்குமான்னு தெரியல .ஆனால் கையில் ஒரு நிகான் கேமரா இருந்தால் போதும் LIFE u செமையா இருக்கும்

காட்டுக்குள்ள மழைபிரேதேசத்துல கூட பேச யாருமே இல்லாம , பொறாமை பாசம் நேசம் ஆளு கேளு எவளும் இல்ல ,மரம் செடி இழை கூட பேசிகிட்டு, அவற்றின் ஒவ்வொரு அழகான தருணத்தையும் ரசித்து நினைவுகளாக சேகரிக்கும் வாழ்வு ஒரு சில பேருக்குத்தான் கிடைக்கும்

PHOTOGRAPHY – LIFE

ஒரு சிறந்த பொழுதுபோக்குன்னா , SPEND TIME WITH NATURE WITH DSLR CAMERA .வேற எதுவும் இல்ல