Recently watched movie

இந்த படத்துல ஜோதிகா Head Masterah நடிச்சிருக்காங்க . ஹெட் மாஸ்டர் ரோலில் சிறப்பாக நடித்திருக்கிறார்

ஒரு ஓட்டை GOVERNMENT SCHOOL லா ஒரு சிறந்த SCHOOL லாக மாற்றுவதற்கு ஜோதிகா எடுக்கும் முயற்றி . பார்க்கும் ரசிகர்களுக்கு நாமும் நம்மளுடைய SCHOOLAI இதை போல் மாற்றவேண்டும் என்ற எண்ணம் துளிர்க்கிறது .

GOvernment ஸ்கூலை ஒரு சிறந்த ஸ்கூலாக மாற்றும் போது ஜோதிகா ஹெட் மாஸ்டர் சந்திக்கும் பிரச்சனை பார்பவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கிறது

எல்லாரும் பார்க்கலாம் சாட்டை அடுத்த VERSION பார்த்த மாதிரி இருக்கும்

Everyone watch movie ,