MS DHONI – RUN OUT – EVERYBODY DOESN’T PERFORM WELL .

என்னோட 12 TH CRICKET COACH ஒன்னு சொல்லுவார் .

எந்த அணியில் நல்ல விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து ஜெயிப்பதில்லை . அந்த அணிகளில் எந்த அதிக அளவுக்கு HARDWORK & PRACTISE செய்துருக்கிறார்களோ அவர்களே இறுதியில் வெல்வார் .

முயற்சி மட்டுமே நம்ம கையில் ஆனால் முடிவு இந்த பிரபஞ்சம் கையில் தான் .