கன்னியாகுமரி ஸ்பெஷல் என்ன பாத்தீங்கன்னா விவேகானந்தரின் சிலையும் சன்செட் காலை 6 மணிக்கு உதிக்கிறது அது பார்க்கிறதுக்காக பல உலக மக்கள் அங்கு திரண்டு இருப்பார்கள் . அந்தக் கூட்டத்தில் நான் ஒரு மனிதனே அந்த இடத்திற்கு போய் இருங்க அதைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக ஷேர் பண்ற. நாங்க கடைசி ஐந்தாவது படிக்கும் போது கன்னியாகுமரி போட்டு போனாங்க அதனால திரும்பியும் போய் பார்க்கலாம் சன்செட் பார்க்கலாம் சொல்லிட்டு போயிருந்தோம். அந்த இடத்தில் மிகவும் அதிகமான பேர் இருந்தவங்க ஹிந்தி மக்கள் தான் அவங்க தான் அதுக்கு பேரு அதிகளவில் வந்து இருந்தார்கள். அங்க சுத்தி பார்க்க என்ன இருக்கிறது சன்செட் கொஞ்ச நாளா இருக்கும் மற்றும் விவேகானந்தர் சிலை இருக்கிறது அதை நீங்கள் பார்க்கலாம். கடைசியாக ஒன்று புரிந்தது எல்லா மக்களும் செல்பி எடுக்கிற ஆகவே செட் பாக்க வராங்க அதில் நாங்கள் ஒரு தங்க.நாங்களும் மத்தவங்க போலவே செல்பி எடுத்துட்டு விவேகானந்தர் சிலை சாப்பிட்டு உள்ள நிற்கிறோம். சுமார் 3 மணி நேரம் அந்த லைனில் நாங்கள் நின்று இருப்போம்.

மூணு மணி நேரம் வெயிலில் இருந்து விட்டு கடைசியாக ஒரு வழியா கப்பலேறிடும், அப்புறம் அங்க போய் விவேகனந்தர் சேலையை பாத்தீங்கன்னா அங்க உள்ள ஒண்ணுமே இருக்காது எல்லாம் பிசினஸ் வணிகம் இந்த அப்பதான் தெரிஞ்சது,

ஓகே அங்கே இரண்டு மூணு செல்ஃபி போட்டோஸ் எல்லாம் எடுத்துட்டு நெக்ஸ்ட் அங்கிருந்து கிளம்பினோம் ,அதுக்கப்புறம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் சுசீந்திரம் எனும் சிவன் கோயில் உள்ளது அதுக்கப்புறம் சாப்பிட்டு அப்படி திரும்பி வீட்டுக்கு பயணத்தை தொடர்ந்தோம்.

ஓகே அங்கே இரண்டு மூணு செல்ஃபி போட்டோஸ் எல்லாம் எடுத்துட்டு நெக்ஸ்ட் அங்கிருந்து கிளம்பினோம் ,அதுக்கப்புறம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் சுசீந்திரம் எனும் சிவன் கோயில் உள்ளது அதுக்கப்புறம் சாப்பிட்டு அப்படி திரும்பி வீட்டுக்கு பயணத்தை தொடர்ந்தோம்

Summary
How was the Trip to Kanyakumari ?
Article Name
How was the Trip to Kanyakumari ?
Description
How was the Trip to Kanyakumari ?
Author
Publisher Name
VIP INFOTECH