உணவு இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது .ஆனா அந்த உணவு எல்லாருக்கும் நேர நேரத்திற்கு கிடைப்பது இல்லை. ஆனால் இந்த உணவு நீங்க காலையில சாப்பிட இல்லன்னா என்ன நடக்கும் என்பதைக் காண்போம்.

நம் உடம்பில் எல்லா இடத்துக்கும் ரத்தம் மேலும் கீழுமாக பாஞ்சு கிட்டு இருக்கு . பிளட் CIRCULATE ஆவதற்கு எனர்ஜி தேவை .பெரும்பாலும் இந்த எனர்ஜி காலை உணவில் கிடைகிறது .

அந்த எனர்ஜி பிளடுக்கு கிடைக்கலைன்னா என்ன நடக்கும் ?

நம்ம உடம்புல உள்ள கெட்ட கொழுப்பை முதலில் அதை அரித்து அது எனர்ஜியை மாற்றி அதை உபயோகித்து விடும். அடுத்த நம் உடம்பில் உள்ள தோல் சதைகள் எல்லாத்தையுமே அது எனர்ஜியை மாற்றிவிடும் .பிறகு நம் உடம்பில் மீதி இருக்கிறது எலும்பு மட்டும் தான் அந்த எலும்பு எலும்பு மஞ்சை என்று ஒன்று உண்டு அது அதையும் அழிச்சு அழிச்சு அழிச்சு அழிச்சு ஒரு எய்ட்ஸ் நோயாளி மாதிரி உங்களை மாற்றும் .

பொதுவான உடம்புக்கு தேவையான எனர்ஜியை கிடைக்கலைன்னா அது நம்ம சதைகள் எலும்பிலிருந்து எனர்ஜி எடுத்து கடைசியில் உங்கள் உடம்பை இழைக்கிறது . இப்படி நீங்க ஒரு ரெண்டு வாரம் நீங்க கால்ல சாப்பிடாம ஒழுங்கா சாப்பிடாம இருக்கீங்க நீங்களே கொஞ்சம் WEIGHT LOSS ஆயிடுவீங்க .

Request for Sisters and Brothers

பொதுவாக நம்ம வீட்ல உள்ள சகோதரிகள் அம்மா அப்பா டை சண்டை போட்டு சாப்பிடாம இருக்கிறது நான் என்னோட குடும்பத்திலேயே பார்த்து இருக்கேன் . அப்படி இருக்காதீர்கள் சண்டை போடுங்க ஆனா உங்க Body I கேர் பண்ணிடனும் . சண்டை போடணும் அதுக்குன்னு சாப்பிடாமல் இருக்காதீர்கள் . நீங்க ஒரு கட்டத்தில் உடல் நலக்குறைவாக இருந்திங்கனா பார்க்க யாரும் வர மாட்டார்கள் . உற்றார் உறவினர்கள் CALL Attend Panna மாட்டார்கள் காசு கேட்டுவிடுவார்கள் என்ட்ரு

நீங்க பணத்துக்காக ஓடி ஓடி சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்தீங்கன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல சம்பாதிச்ச காசு எல்லாத்தையும் கடைசியில ஆஸ்பத்திரியில் தான் கொடுக்கணும்

With GST ஓட