
இவ்வளவு பெரிய நடிகர் இந்த வயதான கதாபாத்திரத்தில் நடிக்க என்ன அவசியம் !!
ஒன்றுமில்லை. தல அஜித் சொன்னா அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் கேற்ப்பார்கள் என்று தான் .
NO MEANS NO – WATCH IN THIS DIALOGUE IN THEATRE
இடைவெளிக்கு முன்பு ஒரு 15 நிமிடம் தல அஜித்துக்காக ஒரு மாஸ் FIGHT சீன் இருக்கு .
பெண்களுக்காக கொஞ்சம் மெசேஜ் இருக்கு. இந்த சமூகம் நீங்க BEHAVE பண்ணுவதை வைத்து சில தவறான மதிப்பீடுகளை இடுகிறது .
பெண்களிடம் நடக்கும் சில தவறான விஷயங்கள் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களை மையப்படுத்தியுள்ளது .
ஆண்கள் பெண்களை வாழ்த்தாமல் இருக்கலாம் ஆனால் அவர்களுடைய வாழ்கயை யாரும் அழிக்க வேண்டாம்
Thala Ajith சமூகத்திற்க்காக எடுக்கும் முதல் படம் .வாழ்த்துக்கள்
Dialogues are forgot !! Watch This Movie
Rating : 3.9/5
Box Office Collection Report :
Earlier in the day, Bala said that Nerkonda Paarvai will beat Visawasam’s lifetime collections in USA today. “#NerkondaPaaravai will beat #Viswasam ‘s Lifetime collections in #USA by tomorrow – Sunday,” tweeted Kumar. The film has crossed $200K at the North American box office.
In Tamil Nadu, Ajith Kumar film had a decent Day 2 and excellent Day 3 collections. In Bengaluru, the film reportedly had excellent day 3.
In UAE, Nerkonda Paarvai is reported to have already grossed Rs 2.1 crore in two days.