Donate Blood !! Save Life

You must read condition rules before blood donation :

1 ) நாம் ஒவ்வொருவருடைய உடலிலும் தோராயமாக 5லிட்டர் இரத்தம் உள்ளது , இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லிலிட்டர் மட்டுமே .

2 ) இரத்த தானம் செய்த 46 மணி நேரத்தில் நாம் தானமாக அளித்த இரத்தம் மீண்டும் உற்பத்தியாகிவிடுகிறது .

3 ) இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும் . இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம் .

TERUMO PENPQப் ‘ இரத்ததானத்திற்கு பொதுவான விதிமுறைகள் | ary donor – lives

1 ) இரத்ததானம் செய்பவர்கள் உடலாலும் , மனதாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ,

2 ) மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இரத்தானம் செய்யலாம் .

4 ) 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் .

5 ) எடை 45கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும் .

6 ) காரணமற்று எடைகுறைதல் , காய்ச்சல் , இருமல் , வயிற்றுப்போக்கு ( AIDS அறிகுறிகள் இருத்தல் கூடாது .

7 ) பலதரப்பு பாலியல் தொடர்புள்ளவர்களாக இருக்கக் கூடாது .

8 ) ஏதேனும் மருந்து அல்லது போதை பொருள் உட்கொள்பவர்களாக இருக்கக் கூடாது .

9) 5 மாதத்திற்குள் இரத்தம் செலுத்தப்பட்டவராக இருக்கக் கூடாது .

10 ) மது அருந்துபவராக இருக்கக் கூடாது . இயficitudin glபா blood ?

11 ) எப்போதாவது இரத்தம் அளிக்கும் தகுதி மறுக்கப்பட்டவராக இருக்கக் கூடாது .

12) இன்சுலின் ஊசிபோடும் நீரிழிவு நோயாளி , உயர் இரத்த அழுத்தம் , கல்லீரல் பாதிப்பு , புற்று நோயாளி . இருதய நோயாளி , காச நோயாளி . தொழு நோயாளி , வலிப்பு நோயாளர் , எய்ட்ஸ் நோயாளி , சிறுநீரக நோயாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இரத்ததானம் செய்தல் கூடாது .

13 ) இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் ( இரத்த சோகை ( HB < 12 . 5g ) , இரத்தம் உறையும் தன்மை குறைவு , இரத்த கிருமிகள் ( HIV , HBs A & HCV ) உள்ளவர்களாக இருத்தல் கூடாது .

14 ) அறுவை சிகிச்சை செய்தவர்கள் 12 மாதம் கழித்து இரத்ததானம் செய்யலாம் ,

15 ) டைபாய்டு பாதித்தவர்கள் 12 மாதம் கழித்தும் மலேரியா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தும் இரத்ததானம் செய்யலாம் .

16 ) ஏதேனும் தடுப்பூசி போட்டவர்கள் 15 நாள் கழித்தும் , நாய்கடி , தடுப்பூசி போட்டவர்கள் வருடம் கழித்தும் இரத்ததானம் செய்யலாபம் .

பெண்களுக்கு

1 . கர்ப்பிணியாக இருக்கக் கூடாது .

2. உமாதவிடாய் காலமாக இருக்கக் கூடாது .

3 . தாய்ப்பாலூட்டுபவராக இருக்கக்கூடாது .

4 . கருச்சிதைவு செய்திருந்தால் 6 மாதம் கழித்து இரத்ததானம் செய்யலாம் .

இரத்ததானம் செய்ய விரும்புவோர் மேலும் ஏதேனும் தேகம் இருந்தால் இரத்தவங்கி ஆலோசனை பொவும்

By Selvaa _ mk – உதிரம் கொடுப்பீர் ! உயிர் காப்பீர் !

View this post on Instagram

Nt_an_advertisement_itz_an_humanity#donate blood#natpu_sathish#350ml=1maa😂

A post shared by VIP_INFOTECH (@selvaa__mk) on Jun 7, 2019 at 7:33pm PDT