karthiyin Kaithi Movie Review
karthiyin  Kaithi  Movie Review

எல்லாரும் ஒரு சமயத்துல கீழ விழுற சமயத்தில் இருக்கும் பொது ஒரு மாஸ் ஹிட் குடுகுறமாதிரி கைதி படம் அமைஞ்சுறுக்கு – கார்த்திக்கு .

ஒரு நாள் நடக்குறத படமா எடுத்துருக்காங்க

10 Years ஆயில் கைதி அவனோட விடுதலைக்கு பிறவு , அவனோட மகளை பார்க்க செல்கிறான் .

படத்துல இடைல இடைல மகள் செண்டிமெண்ட் இருக்கு . Movie Fullah Action Block tha. 5 to 6 Fight Iruku

இதற்கு மேல் சொன்னா படம் பாக்க மாட்டிங்க .

ஆகா மொத்தம் சிறப்பான கதை ,உருவாக்கம், நடிப்பு ,

MUST WATCH THEATRE

Tiruchendur Vaikaasi Visakam Festival 2019 – Murugan Temple Visit

Tiruchendur Vaikasi Visakam Murugan Templte Visit 2019

திருச்செந்தூர் வைகாசி விசாகம் நாளன்று சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டு திரண்டு வந்துள்ளார்கள். சுமார் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து நிறைய பேர் நடந்து வந்து அவருடைய கோரிக்கைகளை வேண்டுகிறார்கள் . வருடத்திற்கு ஒரு நாள் வரும் விசாகம் நாள் அன்று அனைவரும் வந்து முருகனை தரிசித்து மகிழ்ச்சி பெறுகிறார்கள்.

சுமார் 6 மணி நேரம் வரிசையில் நின்று முருகரை தரிசனம் பெறுகிறார்கள் . முதியோர்கள் மட்டும் இல்லாமல் இளைஞர்களும் முருகனை தரிசிக்க ஆர்வம் செலுத்துகிறார்கள். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனை வரும் அனைவரும் இவனால் என்று தரிசனம் பெற்று மகிழ்ச்சி பெறுங்கள். அனைவரும் அவருடைய குழந்தைகளுக்கு மொட்டை அடித்து தங்களுடைய காணிக்கையை முருகருக்கு செலுத்துகிறார்கள்.

நீங்க இந்த கோயிலுக்கு நடந்து வந்தீங்களா அது கண்டிப்பா மிகப்பெரிய உங்க வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக இருக்கும். சுமார் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு 24 கிலோமீட்டர் உள்ளது. 24 கிலோ மீட்டரை போன வருடம் சிறப்பாக நடந்தோம் ஆனால் இந்த வருடம் கால் கொப்பளங்கள் வந்து அனைவரும் திண்டாட்டத்திற்கு உள்ளானோம் .

என்ன பொறுத்த வரை என் வாழ்க்கைல நாம் அதிக பணம் பணம் தேடி போறதோட வாழ்க்கையில் நல்ல மறக்க முடியாத நியாபகங்களை சேர்த்து வைக்கிறது தான் சந்தோஷம் என நினைக்கிறேன்

CSK VS MI – MUMBAI INDIANS BEAT CHENNAI SUPER KINGS BY 1 RUN – IPL T20 2019

Ms Dhoni fallout run out . Its very disappointed to all CSK All over india fans .

Mumbai Indians Scoreboard :

Mumbai Indians Innings (Run Rate: 7.45)

BatsmenRunsBallsSR4s6s
Quinton de Kockc MS Dhoni b Shardul Thakur2917170.5804
Rohit Sharmac MS Dhoni b Deepak Chahar1514107.1411
Suryakumar Yadavb Imran Tahir151788.2310
Ishan Kishanc Suresh Raina b Imran Tahir232688.4630
Krunal Pandyac & b Shardul Thakur77100.0000
Kieron PollardNOT OUT4125164.0033
Hardik Pandyalbw Deepak Chahar1610160.0011
Rahul Chaharc Faf du Plessis b Deepak Chahar020.0000
Mitchell McClenaghanrun out (Faf du Plessis)020.0000
Jasprit BumrahNOT OUT000.0000
Extras (nb 0, w 3, b 0, lb 0, pen 0) 3
Total (8 wickets; 20 overs) 149

CSK SCOREBOARD :

Mumbai Indians Innings (Run Rate: 7.45)

BatsmenRunsBallsSR4s6s
Quinton de Kockc MS Dhoni b Shardul Thakur2917170.5804
Rohit Sharmac MS Dhoni b Deepak Chahar1514107.1411
Suryakumar Yadavb Imran Tahir151788.2310
Ishan Kishanc Suresh Raina b Imran Tahir232688.4630
Krunal Pandyac & b Shardul Thakur77100.0000
Kieron PollardNOT OUT4125164.0033
Hardik Pandyalbw Deepak Chahar1610160.0011
Rahul Chaharc Faf du Plessis b Deepak Chahar020.0000
Mitchell McClenaghanrun out (Faf du Plessis)020.0000
Jasprit BumrahNOT OUT000.0000
Extras (nb 0, w 3, b 0, lb 0, pen 0) 3
Total (8 wickets; 20 overs) 149

BRAVO SIXES :

SHANE WATSON SIXES :

CHECKOUT MORE ABOUT IPL FINAL MATCH :https://www.iplt20.com/

CBSE 10th Result Out – Check Exam Results Online – http://cbseresults.nic.in

Secondary School Examination (Class X) 2019

Disclaimer: Neither NIC nor CBSE is responsible for any inadvertent error that may have crept in the results being published on NET. The results published on net are for Immediate information to the examinees. These cannot be treated as original mark sheets. Original mark sheets have been issued by the Board separately.

Check CBSE 10 th Standard Result – > http://cbseresults.nic.in/class10/class10th19.htm