புதுசா வீட்ல அண்ணனுக்கு கல்யாணம் ஆன நேரத்தில் மதினி வீட்டுக்கு வந்த நேரத்தில் வீட்டு வாசலில் யார் அந்த குட்டி நாய் விட்டாங்களா தெரியல வீட்டு வாசல் வந்த உடனே மதினி நாயை தூக்கி வச்சுக்கிட்டாங்க .
அந்த குட்டி நாயே பார்த்த உடனே அந்த வீட்டினுடைய முதலாளி என்ன பண்றாருன்னா. அந்த நாயை குப்பைத்தொட்டியில் போடுங்க அப்படிங்கறார் .அதற்கப்புறம் அந்த வீட்டின் இடம் முதலாளி மகன் சாப்பிடும் போதெல்லாம் மீன் முட்டை முள்ளை எடுத்து போடுறான்.
அந்த நாய்க்குட்டி கம்முனு சாப்பிட்டு ஜம்முனு மரத்துக்குக் கீழ ஜம்முனு அழகாய் தூங்குது .
வந்த ரெண்டு நாள்ல இந்த நாய் குட்டி போட்ட நாய் சொல்ல எல்லாரும் வெறுத்தார்கள்
அந்த நாய்க்குட்டி முழுவதும் நல்ல முழிச்சிருந்து குறைச்சிக்கிட்டு வீட்டு வாசலிலேயே படுத்துகிட்டு இருந்தது. இதெல்லாம் பார்த்து அந்த முதலாளி மகன் நாயின் மீது ஒரு அக்கறை வருகிறது

அதற்கப்புறம் அந்த முதலாளியுடன் மகன் பிரண்டு ஒருத்தன் வந்தான். அவன் ஜாலியாக விளையாடுவதாக எண்ணி அந்த நாயை அடிப்பதும் துரத்துவதும் . அதனால் அந்த நாய் காருக்கு அடியில் போய் மறைந்துவிடும் .

அந்த முதலாளி மகன் வண்டியை மெல்ல நகர்த்துகிறான் அவனுக்கு அப்பம் தெரியல அந்த வாழ்வு மறக்கமுடியாததாக மாறும் என்று. தீடிரென புது மதினி கத்துகிறார்கள். நானும் என்னவென காருக்கு பின்னாடி பொய் பார்க்கிறேன் பார்த்தால் ஆசையை வளர்த்த நாய் கத்துகிற சத்தமும் கழுத்தில் டயர் ஏறியதால் இரதம் வெளிவருவதை கண்டு திகைத்து நின்றான். அந்த நாயை முதலாளி அம்மா நாய்க்குட்டியை குப்பைத்தொட்டியில் போடுகிறாள் .

காரை ஓட்டிய முதலாளி மகன் ” நாயை எ டுத்து துரத்திய நண்பனை பார்த்து எல்லா **** காரணம் நீ தாண்ட நீ நாயை அடிக்காமல் இருந்தால் டயர்க்கு அடியில் பொய் படுத்து இருக்குமா .

கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் கொண்டு செல்கிறான் நாய்க்கு என்ன ஆனது என்று . அங்க பொய் பார்த்தால் நாய் இறந்த நிலையில் இருந்தது.

அந்த முதலாளி மகன் எதற்கும் அலுவ மாட்டான் .அந்த நாயை கொன்ற குற்றமும் நாயின் பாசமும் கண்கலங்க வைத்தது. கடைசில முதலாளி சொன்னது நினைத்து பார்த்தான். முதலாளி நாயை பார்த்து அடிக்கடி குப்பையில் தூக்கி போடு என்பார்.

உண்மையென்னவெனில் இறுதியில் அந்த நாய் குட்டி நிலைமை முதலாளி சொன்னதிர் போலவே மாறியது .

Dog Name : Rocky

முதலாளி – Father

முதலாளி மகன் – *** *** ” நா அதிகமா ஆசை பட்டதில்லை. ஆனால் இந்த நாய்க்குட்டியை வளர்க்கலாம் அவன் கட்டி வாய்த்த ஆசை இறுதியில் ஏமாற்றத்தில் பொய் முடிந்தது ”

ஆசை பட்டு வளைக்க நினைத்த நாய்க்கு அவனே கொன்றதும் இறுதி சடங்கு செய்வதும் நிகழ்ந்தது